News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
     
Email: webmaster
Tel : 00 33 1 48 47 64 49
Mobile : 00 33 6 10 04 95 42

திருமலை துறைமுகத்தில் படையினரின் வழங்கல் கப்பல் மூழ்கடிப்பு
சிறீலங்கா கடற்படைக்குச் சொந்தமான துருப்புக்காவியான ஏ-520 கப்பல் ஒன்று விடுதலைகளின் கடற்கரும்புலி அணியின் நீரடி நீச்சல் சிறப்புப் பிரிவினால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை அதிகாலை 2.23 மணியளவில் திருகோணமலை மூதூரில் அமைந்துள்ள அஸ்ரப் இறங்குதுறையில் கடற்புலிகளின் கங்கைஅமரன் சிறப்புப் படையணி இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாக்கியழிக்கப்பட்ட கப்பல் திருகோணமலை துறைமுகத்திற்கும் காங்கேசன்துறைக்கும்...Full story
       மேலும்
பெய்ரூட்டின் மேற்குப் பாதி ஹெஸ்புல்லா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது 10 May 2008 01:52:00 பெய்ரூட்டின் மேற்குப் பாதி ஹெஸ்புல்லா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது

லெபனானில் அரசாங்க ஆதரவாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் இடையே மூன்று நாட்களாக மோதல்கள் நடந்துவரும் நிலையில், தலைநகர்...

புரட்சிகர சிந்தனைகளோடு வளர வேண்டும் 10 May 2008 01:41:00 புரட்சிகர சிந்தனைகளோடு வளர வேண்டும்

எமது தேசிய இனத்தின் பலமான தூண்களாக- பலமான சக்திகளாக இருப்பது மாணவர்கள்தான். மாணவர்களை அழிப்பதன் மூலம் தமிழினத்தை...

"த ஸ்ரார்" ஏட்டின் தலையங்கம் 10 May 2008 01:30:00 "த ஸ்ரார்" ஏட்டின் தலையங்கம்

ஈரான், சிரியா போன்ற நாடுகள் தொடர்பாக அமெரிக்க மற்றும் அனைத்துலக ஊடகங்களும் காட்டி வரும் அக்கறையுடன் ஒப்பிடும் இடத்து, இலங்கை...

தகுதி பெற்றால் வர்த்தக சலுகைகள் புதுப்பிக்கப்படும் 10 May 2008 01:21:00 தகுதி பெற்றால் வர்த்தக சலுகைகள் புதுப்பிக்கப்படும்

ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகச் சலுகையான ஜிஎஸ்பி பிளஸ் நீடிப்பை பெறுவதற்கான தகுதியை சிறிலங்கா அரசாங்கம் பெற்றால் அது வர்த்தக...

       மேலதிக செய்திகள்
•  10 May 2008 01:19:00 ஜனநாயக உரிமையை அபகரிக்கும் கொடூர செயல்
•  09 May 2008 16:33:00 யாழில் ஒருவர் சுட்டுக் கொலை
•  09 May 2008 16:25:00 யாழ் முன்னாள் மேயர் சின்னத்தம்பி நாகராஜா அமெரிக்காவில் காலமானார்
•  09 May 2008 16:03:00 கிழக்குத் தேர்தலும் வரலாறு காணாத பாதுகாப்பும்
•  09 May 2008 15:30:00 ஆயுதக் குழுக்கள் அமைக்கும் புதிய முகாம்கள் நிறைவேற்றப்படாத தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகள்
•  09 May 2008 15:14:00 தேர்தல் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றேhர் மீது அதிருப்தி - ஹக்கீம்
•  09 May 2008 15:04:00 கையடக்கத் தொலைபேசி சேவை நிறுத்தம் மோசடிகளை மூடிமறைக்கும் வழியா? - ஹக்கீம்
•  09 May 2008 14:52:00 அம்பாறை குண்டு வெடிப்பு (மேலதிக தகவல்)
•  09 May 2008 14:38:00 அம்பாறையில் குண்டு வெடிப்பு - 11பேர் பலி
•  09 May 2008 13:30:00 படையினர் வெளிநாட்டில் வாழும் சிங்களவர்களிடையே நிதி சேகரிப்பு
•  09 May 2008 13:27:00 வன்முறை தொடர்பாக கபே(caffe)இறுதி அறிக்கை
•  09 May 2008 13:26:00 இலங்கையை நீக்க சூழ்ச்சி
•  09 May 2008 13:21:00 தொழிற்சங்கப் போராட்டங்களுக்குத் தடை
•  09 May 2008 13:13:00 அமைச்சர் மகிந்த சமரசிங்கள ஜெனீவா பயணம்
•  09 May 2008 13:10:00 தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும்
•  09 May 2008 13:08:00 சட்டவிரோத ஆயுததாரிகளின் செயற்பாடுகளை தடைசெய்யுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
•  09 May 2008 12:58:00 (2ம் இணைப்பு)மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு
•  09 May 2008 12:48:00 தண்டணைக் காலம் முடிவடையும் முன்னர் கருணா விடுதலை?
•  09 May 2008 09:42:00 ஏப்ரலில் 32 பொதுமக்கள் படுகொலை
•  09 May 2008 09:39:00 கிழக்கு மக்கள் அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும்
Archives
May 2008
SuMoTuWeThFrSa
        1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31

இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி
புலிகள் ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கை புலிகள் ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கை

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையேயான சண்டை உக்கிரமடைந்துள்ளதால், தமிழகத்தில் புலிகள் ஊடுருவிவிடாமல் தடுப்பதற்காக தமிழக கடலோரப் பகுதிகளில் போலீஸார் தீவிர ரோந்து பணியில்...

பர்மாவுக்கு உணவு உதவிப் பொருட்களை விமானம் மூலம் தொடர்ந்து அனுப்பப்போவதாக உலக உணவுத் திட்டம பர்மாவுக்கு உணவு உதவிப் பொருட்களை விமானம் மூலம் தொடர்ந்து அனுப்பப்போவதாக உலக உணவுத் திட்டம

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டத்தின், இரண்டு விமானங்களில் அனுப்பப்பட்ட உணவு உதவியை பர்மிய அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது. நர்கீஸ் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான, பெரும்பாலும் உணவு...

ஹர்பஜன், ஸ்ரீசாந்திடம் விசாரணை முடிந்தது; மே 10-ல் அறிக்கை ஹர்பஜன், ஸ்ரீசாந்திடம் விசாரணை முடிந்தது; மே 10-ல் அறிக்கை

அறை' விவகாரம் தொடர்பாக, ஹர்பஜன் சிங்கிடமும் ஸ்ரீசாந்திடமும் இன்று விசாரணை நடத்தி முடித்த கமிஷனர் சுதிர் நானாவதி, தனது அறிக்கையை பிசிசிஐ தலைவர் ஷரத் பவாரிடம் வரும் திங்கள்கிழமை அளிக்கவுள்ளார்....

       களிப்பூட்டும் செய்திகள்
       Videos
சவுந்தர்யா ரஜினி தயாரிப்பில் அஜித் சவுந்தர்யா ரஜினி தயாரிப்பில் அஜித்

சவுந்தர்யா ரஜினிகாந் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்கிறhர். ஹலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ், சவுந்தர்யாஆக்கர் ஸ்டுடியோவுடன் இணைந்து தென்னிந்திய மொழிகளில் படங்களைத் தயாரிக்கவுள்ளது. இதில் முதல்...

மல்லிகா ஆபாச நடனம்-வழக்கு ஒத்திவைப்பு மல்லிகா ஆபாச நடனம்-வழக்கு ஒத்திவைப்பு

2006ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இரவு மும்பை நட்சத்திர ஹோட்டலில் புத்தாண்டையொட்டி நடந்த நிகழ்ச்சியில் ஆபாசமாக ஆடியதாக நடிகை மல்லிகா ஷெராவத் மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஜூலை 10ம் தேதிக்கு தள்ளி...


எம்மவர் நிகழ்வுகள் நிகழ்வுகள் SPECIAL COVERAGE
ரொறன்ரோவில் நடைபெற்ற தமிழ் திறமைத் தேர்ச்சி வகுப்பு. ரொறன்ரோவில் நடைபெற்ற தமிழ் திறமைத் தேர்ச்சி வகுப்பு.

ரொறன்ரோ மாநகரில் செயற்பட்டு வரும் தமிழ்க் கலைத் தொழில் நுட்பக் கல்லூரியில் 2008 மே மூன்றாம் நாள் தமிழ் திறமைத் தேர்ச்சி வகுப்பு நடைபெற்றுள்ளது....

கருணாரட்ணம் அடிகளாரின் கொலையை கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம் கருணாரட்ணம் அடிகளாரின் கொலையை கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்

வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் இயக்குநர் கருணாரட்ணம் அடிகளாரின் படுகொலையினைக் கண்டித்து கனடாவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன...

யேர்மனியில் நடைபெற்ற தமிழாலய பொதுத்தேர்வில் 6500 மாணவர்கள் பங்கேற்பு யேர்மனியில் நடைபெற்ற தமிழாலய பொதுத்தேர்வில் 6500 மாணவர்கள் பங்கேற்பு

யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் நிர்வாகக்கட்டமைப்பில் இயங்கும் 130 தமிழாலயங்களின் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று யேர்மனி முழுவதிலும் 10:00...

tamil sports
உலக செஞ்சிலுவை தினம் கிளிநொச்சியில் கடைப்பிடிப்பு. உலக செஞ்சிலுவை தினம் கிளிநொச்சியில் கடைப்பிடிப்பு.

மே 8 செஞ்சிலுவை தினமான நேற்று இலங்கை செஞ்சிலுவைச் சங்க கிளிநொச்சி மாவட்ட கிளையினரால் செஞ்சிலுவை தின நிகழ்வுகள் சிறப்பாக நடாத்தப்பட்டது. பிற்பகல்...

சிறிலங்காப் பாரளுமன்றம் ஒரு மாத காலத்திற்கு மூடப்பட்டது சிறிலங்காப் பாரளுமன்றம் ஒரு மாத காலத்திற்கு மூடப்பட்டது

சிறீலங்காவின் பாரானுமன்றம் நாளையில் இருந்து ஒரு மாதத்திற்கு மூடப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இம்முடிவை சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபச்ச...


மரண அறிவித்தல் வானொலி இணைப்புக்கள்
திரு. யூலியன் ஜெயசீலன்

திரு. யூலியன் ஜெயசீலன் தாயின் மடியில்: 25.12.1945 இறைவனடியில்: 01.03.2008 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திரு. யூலியன் ஜெயசீலன் அவர்கள் 01.03.2008 அன்று...

மரண அறிவித்தல்

செல்வி பரமேஸ்வரி செல்லப்பா தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடை மலர்வு 25-03-1942 உதிர்வு 24-02-2008 தெல்லிப்பழை கிழக்கு விராங்கொடையைப் பிறப்பிடமாகவும் புத்தளம் மாவட்டம் உடப்பை வசிப்பிடமாகவும்...

 
LINKS
 தமிழ் சஞ்சிகைகள்

 இணைய செய்திகள்

 செய்திகள் ஆங்கிலம
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions