04-07-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
இலங்கையில் புழக்கத்தில் உள்ள 200 ரூபா நாணயத்தாள் செல்லுபடியானதே என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 200 ரூபா நாணயத் தாள்களை சில வர்த்தக நிலையங்களில் ஏற்க மறுப்பதாகத் தெரிவிக்கப்படுவதாகவும், 200 ரூபா நாணயத் தாள் செல்லுபடியானது எனவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையில் எந்தவொரு கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைக்கும் 200 ரூபா நோட்டை பயன்படுத்த முடியும் எனவும், அவ்வாறு குறித்த நோட்டை ஏற்க மறுப்போர் தொடர்பாக அருகில் இருக்கும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும் எனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.
|