ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
கதிர்காமம் ஆலயத்தின் உற்சவம் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் ஆரம்பமானது. இம்முறை பாதுகாப்பு கெடுபிடிகளினால் தமிழ் பக்தர்களின் வருகை மிகவும் குறைவடைந்துள்ளது. திருவிழாவினை முன்னிட்டு பெருமளவு பொலிஸாரும் படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்