சிறீலங்கா ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுனில் சரத் பெரேரா பதவி நீக்கம் செய்யப்பட்டு அவரது இடத்திற்கு சிறீலங்கா அரச தகவல் தொடர்பு திணைக்களத்தில் பணியாற்றிய அனுஸா பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறீலங்கா ஊடக அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பா இந்த நியமனத்தை விங்கியிருக்கின்றார்.