News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

பயங்கரவாதத்தை முற்றாக தோற்கடிப்பதற்கு அரச ஊழியரின் ஒத்துழைப்பு அவசியமானது

01-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

"அரசின் கொள்கையை முன்னெடுப்பதற்கு அரச ஊழியர்கள் ஒத்துழைப்பு வழங்குவது போல் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
 

இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருக்கிறார்.வருமான வரித் திணைக்கள அதிகாரிகள் முகம்கொடுத்த பிரச்சினைகள் தொடர்பாக அந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே ஜனாதிபதி இந்தக்கோரிக்கையை விடுத்தார்.
 
அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு:
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அரசிற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும். எனினும், அரச ஊழியர்களின் பங்கு அளப்பரியது. இந்நிலையில் அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கும் பயங்கரவாதத்தை அழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கும் அரச ஊழியர்கள் தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
 
வருமான வரி திணைக்கள ஆணையாளர் அடுத்த மாதம் 8ஆம் திகதி ஓய்வு பெற்றுச் செல்லவிருப்பதனால் அந்த வெற்றிடத்துக்கு அனுபவமிக்க ஒருவரை நியமிக்குமாறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர். கடந்த வருடங்களில் நாட்டின் தேசிய வருமானத்தை அதிகரிப்பதில் வருமான வரித் திணைக்களத்தின் பங்கு அளப்பரியதாகும்.முப்பது வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதப் பிடிக்குள் சிக்கித் தவிக்கின்ற வடக்கு கிழக்கு மக்களை அதிலிருந்து மீட்டு அவர்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கிழக்கில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல அரச சேவையை கட்டியெழுப்புவதற்காக கடந்த சில வருடங்களாக அரசு பாரியளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
 
எனினும், சில தொழிற்சங்கங்கள் அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. அத்துடன், அரச திணைக்களங்களுக்கு முக்கியஸ்தர்களை நியமிக்கின்ற போது அரசு மிகவும் அவதானமாக இருப்பதுடன் நியமனம் வழங்குகின்றபோது தகுதி மற்றும் சிரேஷ்ட தன்மை கட்டாயமாக கவனத்தில் கொள்ள வேண்டும். என்றார். 
 
 Other Articles
•  12 May 2008 09:49:00 படையினரின் அச்சுறுத்தல் காரணமாக மாரடைப்பால் இறப்போர் தொகை அதிகரிப்பு
•  12 May 2008 09:45:00 வீரவன்ச புதிய கட்சியை பதிவு செய்துள்ளார்
•  12 May 2008 09:36:00 புதிய மாகாணசபையின் பயனைப்பெறுவதாயின் அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் காணப்பட வேண்டும்
•  12 May 2008 09:34:00 எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை வெளிப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் எச்சரித்துள்ளன
•  12 May 2008 09:31:00 யுத்தம் காரணமாக அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது
•  12 May 2008 06:50:00 தேர்தல் ஆணையாளரை சந்திக்க முடிவு
•  12 May 2008 06:49:00 தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும்
•  12 May 2008 06:48:00 திருகோணமலையில் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு
•  12 May 2008 06:46:00 வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கு கிழக்கு மக்கள் அனுமதி
•  12 May 2008 06:44:00 போராளியின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன
•  12 May 2008 01:13:00 சிறிலங்காப் படைத்துறை மட்டத்தில் சீற்றம்
•  12 May 2008 01:11:00 பீதி, பதற்றமே கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் அறிகுறி
•  12 May 2008 01:09:00 உணவு நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல்
•  12 May 2008 01:07:00 இலங்கைக்கு எதிராக சதி
•  12 May 2008 01:02:00 திருமலை கப்பல் தகர்ப்பு குழப்பத்தில் சிறிலங்காப் படைத்தரப்பு
•  11 May 2008 15:50:00 கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது
•  11 May 2008 15:23:00 விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் - விஜித ஹேரத்
•  11 May 2008 15:13:00 கொழும்பில் காணாமல் போன பிரபல தமிழ் பொருளியல் ஆசிரியர்
•  11 May 2008 14:58:00 தமிழன் தன் தலையை நிமிர்த்துகின்ற இன்னுமொரு வரலாறு தான் கப்பல் தகர்ப்பு
•  11 May 2008 14:35:00 கிழக்குத் தேர்தலை ஏற்கப்போவதில்லை - திஸ்ஸ அத்தநாயக்க
•  11 May 2008 13:29:00 ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்களுக்கு அரசாங்க ஆதாயங்கள்
•  11 May 2008 13:27:00 "பரம்பராவென்” – பீரளு ரேந்தைகளின் எழிற் கோலங்களை எடுத்துக்காட்டிய கண்காட்சி
•  11 May 2008 13:26:00 விசேட செயலணிக்குழுவுக்கும் கிழக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை
•  11 May 2008 13:20:00 கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பிள்ளையானுக்கு அதிபடியான விருப்பு வாக்கு
•  11 May 2008 10:21:00 மூதூர் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
•  11 May 2008 10:19:00 வவுனியா மன்னார் மாவட்டங்களில் கைத்தொலைபேசிகள் செயலிழந்தன
•  11 May 2008 10:17:00 ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றிமைத்திரிபால சிறிசேன
•  11 May 2008 10:14:00 மன்னார் வங்காளையில் நேற்று எறிகணைத் தாகுதல்
•  11 May 2008 10:09:00 தேர்தலில் ஆளும் தரப்புக்கு 20 ஆசனங்கள்- ஐ.தே.க.வுக்கு 15 ஆசனங்கள்
•  11 May 2008 06:26:00 குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐ.தே.கட்சிக்கு கடும் சந்தேகம்
•  11 May 2008 06:24:00 சிறிலங்கா மீண்டும் மனித உரிமை சபையில் இடம்பிடிக்கும் இறுதி முயற்சி
•  11 May 2008 06:20:00 "சமாதானம்" ஏறிகணைகள்
•  11 May 2008 06:07:00 விடுதலைப் புலிகள் வசம் 5 வானூர்திகள்
•  11 May 2008 06:05:00 திருகோணமலை மாவட்ட முத்தூர் பிரதேசத்தில் ஐக்கியதேசிய கட்சி முன்னிலையில்
•  11 May 2008 05:53:00 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னனி 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது
•  11 May 2008 01:37:00 பிலியந்தலை குண்டுவெடிப்பையடுத்து காணாமல் போன இளைஞர்
•  11 May 2008 01:33:00 நானாட்டான் பகுதியிலுள்ளோரின் விபரங்களை படையினர் சேகரிப்பு
•  11 May 2008 01:14:00 கிழக்கிலிருந்து தமிழர்கள் 12 மணித்தியாலங்களில் வெளியேற்றபடுவார்கள் - ஜிகாத் தீவிரவாத குழு
•  11 May 2008 01:06:00 வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயம்: கண்காணிப்பாளர்கள் அதிருப்தி
•  11 May 2008 00:48:00 ரவி கருணாநாயக்க மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோரின் வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions