ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
பதுளையில் இருந்;து கொழும்புக்கு சென்ற உடரட்டமெனிக்கே ரயிலில் பயணம் செய்த தமிழ் இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் நாவலப்பிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்ட இந்த இளைஞன் அக்கரைப்பத்தனை பிரதேசத்தை சேர்ந்த முருகையா திலகேஸ்வரன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தொடர்பான அடையாளத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவனங்கள் இல்லாததால் இவரை தாம் கைதுசெய்ததாகவும் இவர் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.