சிலாபம் மாரவெல பிரதேசத்தில் உள்ள மின்மாற்றிக்கு ஒன்றுக்கு அருகில் இருந்து அதி சக்தி வாய்ந்த குண்டு ஒன்றை இன்று சனிக்கிழமை காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று சனிக்கிழமை காலை 6 மணியளவில் தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இந்து குண்டு மீட்க்கப்பட்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
சுமார் 5 கிலோ எடையுடைய அதி சக்திவாய்ந்த குண்டே மீட்க்கப்பட்டதாகவும் இதன் காரணமாக இப்பகுதியில் ஏற்படவிருந்த பெரும்சேதம் ஏற்ப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அப்பகுதயை சுற்றிவளைத்து படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.