02-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
இலங்கையில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக வடகிழக்கு பிரதேசங்களில் 290,000 வீடுகள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போர் நடவடிக்கை காரணமாக யாழ் குடா நாட்டில் மட்டும் 105064 வீடுகள் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு அழிவடைந்த வீடுகளில் 3000 வீடுகளே மீள் நிர்மானம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
|