ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
மகாசிவராத்திரி தினத்தினை முன்னிட்டு மார்ச் 5ம் 6ம் திகதிகளில் ஆலயங்களில் வழிப்பாடுகளை நிகழ்த்தும் பொருட்டு யாழ் குடாநாட்டில் ஊரடங்குச் சட்டம் தளத்தப்படவுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிறிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழான சண்டே ஒப்சோவர் செய்தி வெளியிட்டுள்ளது.