வட போர்முனையான கிளாலி, முகமாலைக் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பதுங்கிச் சூட்டுத்தாக்குதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர்.
கிளாலி, முகமாலைக் களங்களில் நேற்றும், இன்றும் நடந்த மோதல்களின் போது விடுதலைப் புலிகள் சிறிலங்காப் படையினர் மீது பதுங்கிச் சூட்டுத்தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் 4 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். 8 படையினர் காயமடைந்தனர்.