News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

பயங்கரவாதம் மற்றும் பொருளாதாரத்திற்கு எதிரான யுத்தம் நீண்டு செல்ல விடமாட்டோம்

03-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

உலக நாடுகளுடன் ஒப்பிடுகின்ற போது இலங்கை வைத்தியர்களுக்கு சுகாதாரம் தொடர்பான சிந்தனை நிறையவே இருக்கின்றன. எனினும் அவற்றை முன்கொண்டு செல்வதில் வைத்தியர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.
 

நாடு முகம் கொடுத்துள்ள பயங்கரவாதம் மற்றும் பொருளாதாரத்திற்கு எதிரான யுத்தத்தை நீண்டு செல்வதற்கு விடமாட்டோம் என்று பிரதமர் ரட்ணசிறிவிக்ரம நாயக்க தெரிவித்தார்.
 
உடற்செயற்பாடுகளுக்கு அதிமுக்கியமான இருதயத்தை பாதுகாப்பதில் இருதய நிபுணர்களின் செயற்பாடு அத்தியாவசியமானது. அதேபோல யுத்தத்தை அரசாங்கம் நீண்டுசெல்ல விடாது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என்றும் அவர் சொன்னார்.
 
இலங்கை இருதய நோய் சங்கம் மற்றும் 2007/2008 சார்க்க இருதய நோய் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐந்தாவது மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த மாநாட்டில் பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
 
சார்க் அமைய நாடுகளைச்சேர்ந்த இருதய நோய் நிபுணர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த மாநாட்டில் உரையாற்றுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் நிபுணத்துவம் மற்றும் விசேட திறமைகொண்டவர்கள் மற்றவர்களை பேச்சின் மூலமாக வசீகரித்து கொள்வார்கள். சார்க் அமையா நாடுகளுக்கிடையில் இருதய நோய் தொடர்பான தகவல்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலேயே இந்த சங்கம் ஆறு வருடங்களுக்கு முன்னர் பங்களாதேஷில் ஆரம்பிக்கப்பட்டது.
 
இருதய நோய் தொடர்பாக அதிதிறமை மிக்க நிபுணர்களால் இந்த மாநாடு இலங்கையில் நடத்தப்படுவதையிட்டு அரசாங்கம் மகிழ்ச்சியடைகின்றது எனினும் பிரதம அதிதியான நான் இருதய நோய் தொடர்பான நிபுணத்துவம் பெற்ற ஒருவரல்ல. அத்துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்காவிடினும் உடலுக்கு இருதயம் அத்தியாவசியமானது. இருதயம் செயலிழந்து விட்டால் உடற்செயற்பாடுகள் முழுமையாகவே செயலிழந்து விடும் எனினும் இருதயத்தில் ஏற்படுகின்ற நோய் தொடர்பாக கண்டறிந்து அதற்கு தீர்வு காண்பதற்காக உங்களால் மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் அளப்பறியது.
 
ஆரோக்கியமான வாழ்விற்கும் சுகாதாரத்திற்கும் ஆரோக்கியமான இருதயம் அத்தியாவசியமானது.சில வருடங்களுக்கு முன்னர் எனக்கும் இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனையிட்டு நான் உங்களுக்கு என்றும் கடன்பட்டவனாகவே இருக்கின்றேன் இலங்கை பிரஜை சகலருக்கும் சுகாதார பாதுகாப்பை அரசாங்கம் இலவசமாகவே வழங்கிவருகின்றது. அதேபோல சார்க் அமைய நாடுகளும் இவ்விடயத்தில் அதிகளவான கரிசனையை காட்டிவருகின்றன. இலங்கையை பொறுத்தமட்டில் இலவச சுகாதாரம் மற்றும் கல்வி முறைமைகள் இருக்கின்றன பாலர் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரையிலுமான கல்வி இலவசமாகவே பெற்றுக்கொடுக்கப்படுகின்றது.
 
இலவச கல்வி முறைமையின் மூலமாக இலங்கையிலிருந்து பல்வேறு துறைகளுக்கும் வைத்தியர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் இது மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும் எனினும் அவ்வாறான வைத்தியர்கள் தங்களுடைய கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக வேலை நிறுத்த போராட்டங்களை முன்னெடுப்பது அசாதாரணமானது மட்டுமல்ல அவர்களின் கல்விக்காக நிதியை ஒதுக்குகின்ற மக்களை பிணைக்கு வைக்கும் நடவடிக்கையாகும்.
 
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பயங்கரவாதம் மற்றும் பொருளாதாரத்திற்கு எதிரான யுத்தத்திற்கு அரசாங்கம் முகம் கொடுத்து வருகின்றது. இந்த யுத்தத்தை நீண்டு செல்வதற்கு விடமாட்டோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகின்ற போது இலங்கை வைத்தியர்களுக்கு சுகாதார பாதுகாப்பு தொடர்பாக நிறைந்த சிந்தனை இருப்பது மட்டுமல்லாது அவற்றை பாதுகாத்து முன்னெடுத்து செல்கின்றனர். 
 
 Other Articles
•  10 May 2008 15:54:00 கலவரக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்ட அமைச்சர் பாயிஸ் இல்லம்
•  10 May 2008 15:19:00 மோசடிகளுக்கு மத்தியிலும் 60 சதவிகித வாக்குகள் பதிவாகின
•  10 May 2008 15:11:00 தேர்தல் முடிவடைந்தது - முடிவுகள் நள்ளிரவுக்குப் பின்
•  10 May 2008 15:03:00 புலிகளின் பகுதியில் விமானத் தாக்குதல்
•  10 May 2008 14:48:00 "நீதியை நிலை நாட்டத் தவறிய பிரித்தானியா" - மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் குற்றச்சாட்ட
•  10 May 2008 13:28:00 ஆணையாளரின் உத்தரவுகள் கிழக்கில் அமுல்படுத்தப்படவில்லை
•  10 May 2008 13:22:00 முஸ்லிம் வாக்களார்கள் மிரட்டப்பட்டுள்ளனர்
•  10 May 2008 13:20:00 அரசியல் சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் மதிக்கப்படும் நாடுகளின் பட்டியலின் விளிம்பில்
•  10 May 2008 13:13:00 வன்முறைகள் குறித்து விவாதிக்க பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்
•  10 May 2008 12:59:00 அடிப்படை சுகாதார வசதிகள் அற்ற நிலையில் அல்லைப்பிட்டி மக்கள்
•  10 May 2008 10:07:00 அம்பாறையில் புலிகள் மோட்டார்த் தாக்குதல்கள்
•  10 May 2008 10:03:00 மோசடியில் ஈடுபட முயற்சித்த அமைச்சரின் புதல்வர் உள்ளிட்ட அரசாங்க ஆதரவாளர்கள் கைது
•  10 May 2008 10:01:00 கண்காணிப்பாளர் செல்ல அனுமதி மறுப்பு
•  10 May 2008 09:58:00 மாவிலாறுப் பகுதியில் விடுதலைப் புலிகள் பிள்ளையான் குழு மோதல்
•  10 May 2008 09:54:00 செஞ்சிலுவைச் சங்கத்திடம் படையினரின் 5 உடலங்கள் கையளிப்பு
•  10 May 2008 09:48:00 கிழக்கில் மதியம் வரை 20 சதவீதமான வாக்குப் பதிவுகள்: 29 வன்முறைச் சம்பவங்கள்
•  10 May 2008 05:53:00 இணையத்தளத்தில் உடனுக்குடன் தோர்தல் முடிவூகள்
•  10 May 2008 05:51:00 மன்னாரில் 23,000 அகதிகள் மனிதாபிமான உதவிகளை வேண்டி நிற்கின்றனர்
•  10 May 2008 05:48:00 கணவனை இழந்த பட்டதாரி குடும்பப் பெண் கைது
•  10 May 2008 05:43:00 பல்கலைக்கழக மாணவன் படையினரால் தாக்கப்பட்டார்
•  10 May 2008 05:34:00 தேர்தலை சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்த வேண்டியது ஆணையாளரின் பொறுப்பு
•  10 May 2008 01:41:00 புரட்சிகர சிந்தனைகளோடு வளர வேண்டும்
•  10 May 2008 01:30:00 "த ஸ்ரார்" ஏட்டின் தலையங்கம்
•  10 May 2008 01:21:00 தகுதி பெற்றால் வர்த்தக சலுகைகள் புதுப்பிக்கப்படும்
•  10 May 2008 01:19:00 ஜனநாயக உரிமையை அபகரிக்கும் கொடூர செயல்
•  10 May 2008 00:59:00 திருமலை துறைமுகத்தில் படையினரின் வழங்கல் கப்பல் மூழ்கடிப்பு
•  09 May 2008 16:33:00 யாழில் ஒருவர் சுட்டுக் கொலை
•  09 May 2008 16:25:00 யாழ் முன்னாள் மேயர் சின்னத்தம்பி நாகராஜா அமெரிக்காவில் காலமானார்
•  09 May 2008 16:03:00 கிழக்குத் தேர்தலும் வரலாறு காணாத பாதுகாப்பும்
•  09 May 2008 15:30:00 ஆயுதக் குழுக்கள் அமைக்கும் புதிய முகாம்கள் நிறைவேற்றப்படாத தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகள்
•  09 May 2008 15:14:00 தேர்தல் கண்காணிப்புக் குழுவில் இடம் பெற்றேhர் மீது அதிருப்தி - ஹக்கீம்
•  09 May 2008 15:04:00 கையடக்கத் தொலைபேசி சேவை நிறுத்தம் மோசடிகளை மூடிமறைக்கும் வழியா? - ஹக்கீம்
•  09 May 2008 14:52:00 அம்பாறை குண்டு வெடிப்பு (மேலதிக தகவல்)
•  09 May 2008 14:38:00 அம்பாறையில் குண்டு வெடிப்பு - 11பேர் பலி
•  09 May 2008 13:30:00 படையினர் வெளிநாட்டில் வாழும் சிங்களவர்களிடையே நிதி சேகரிப்பு
•  09 May 2008 13:27:00 வன்முறை தொடர்பாக கபே(caffe)இறுதி அறிக்கை
•  09 May 2008 13:26:00 இலங்கையை நீக்க சூழ்ச்சி
•  09 May 2008 13:21:00 தொழிற்சங்கப் போராட்டங்களுக்குத் தடை
•  09 May 2008 13:13:00 அமைச்சர் மகிந்த சமரசிங்கள ஜெனீவா பயணம்
•  09 May 2008 13:10:00 தகவல்களை அரசாங்கம் வெளியிட வேண்டும்
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions