பண்டாரநாயக்கா வானூர்தி நிலையத்தில் வைத்து சுவீடன் குடியுரிமை பெற்ற நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்திற்கு வந்த இவரிடம் ஆயுதங்கள் தொடர்பிலான கையேட்டுப் புத்தகம் (weapons catalogues) வைத்திருந்ததை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.