அம்பாறை அக்கரைப்பற்றில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த நிலையில் இளைஞர் ஒருவரின் உடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட உடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
இளைஞனின் உடலம் அக்கரைப்பற்று - அம்பாறையில் வீதியில் மீட்கப்பட்டுள்ளது. சடலமானது 22 அகவைக்கும் 25 அகவைக்கும் இடைபட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.