News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

தமிழ் பேசும் பொலிஸார் நியமனம்

06-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக தமிழ் பேசும் 175 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கிழக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சேவைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இது, பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து கிழக்குப் பிரதேசம் மீட்கப்பட்டதனால் அப்பிரதேச மக்கள் அனுபவிக்குக் சம உரிமையின் முதல் கட்டமாகும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
 
நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்;புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர்; இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
 
இலங்கை பொலிஸ் பிரவின் 141 ஆண்டு வரலாற்றில் முதற்தடவையாக தமிழ் பேசும் 175 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரே சந்தர்ப்பத்தில் சேவைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி சனிக்கிழமை அவர்கள் மட்டகளப்பிலுள்ள கல்லடி பொலிஸ் பயிற்சி நிலைத்தில் பயிற்சியை முடித்துக் கொண்டு வெளியாகினர். இவர்களில் 125 இளைஞர்களும் 50 யுவதிகளும் அடங்குவர்.
 
இலங்கைப் படைப்பிரிவு பல்லின அமைப்பொன்றை முன்பு கொண்டிருக்கவில்லை என்பதால்  நாட்டின் பிரஜைகளி;டம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும். முன்னைய மொழிக் கொள்கை மற்றும் ஏனைய பல காரணங்களால் மிகச் சொற்பமான எண்ணிக்கையிலான தமிழ் பேசும் மக்களே படை அணிகளுக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
 
ஆனால் கிழக்கு மாகாணம் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட பின்னர் நிலைமையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல்களில் இருந்து அவர்கள் விடுபட்டதனால் கிழக்கில் பொலிஸ் சேவையில் இணைந்து கௌ;ள தமிழ் மொழி தெரிந்த 1200 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் இருந்து தெரிவு செய்யப்ட்ட 175 பேர் இப்போது சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
 
கிழக்கில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் தெரிந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் 24 மணி நேரமும் சேவையாற்ற வேண்டடும் என்ற ஜனாதிபதியின் உத்தரவுக்கு இணங்கவே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏனைய சமூகத்தவர்கள் போன்றே தமிழ் மொழி பேசுவோரும் தமது மொழிகளில் பொலிஸ் நிலைய கருமங்களை இலகுவாகச் செய்துககௌ;ளக்கூடிய சம உரிமைகளைப் பெறுவர் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.  
 
 
 Other Articles
•  20 May 2008 17:22:00 புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் காலமானார்
•  20 May 2008 13:03:00 மாத்தளையில் எலி காய்சல் அபாயம்!
•  20 May 2008 13:00:00 தனித்துச் செயற்படப் போகிறேன்
•  20 May 2008 12:59:00 தமிழகத்திலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் கோரிக்கை
•  20 May 2008 12:57:00 சிறிலங்கா இடம் பிடிக்குமா?
•  20 May 2008 12:50:00 பிள்ளையான் லண்டன் பயணம்?
•  20 May 2008 10:11:00 ரூபஸ்குளத்தில் அதிரடிபடை முகாம்மீது புலிகள் தாக்குதல்!சிப்பாய் படுகாயம்
•  20 May 2008 10:10:00 மன்னாரில் பாரிய சுற்றிவளைப்பு
•  20 May 2008 10:08:00 மண்டைதீவில் போர் ஒத்திகை
•  20 May 2008 10:03:00 9 நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள தெற்காசிய துறைமுகங்களுக்கான பாதுகாப்பு அமைப்பு
•  20 May 2008 09:51:00 சிறிலங்காவின் முயற்சிக்கு ஜிம்மி காட்டரால் பலத்த பின்னடைவு
•  20 May 2008 06:07:00 காவலரண் மீது கைக்குண்டுத் தாக்குதல்
•  20 May 2008 06:05:00 ஊர்காவற் படைச்சிப்பாய் பலி
•  20 May 2008 06:03:00 அரசின் கோரிக்கை ஜே.வி.பி.யால் நிராகரிப்பு
•  20 May 2008 05:58:00 முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் அரச அதிபர் மோனகுருசாமியும் போட்டி
•  20 May 2008 05:56:00 வவுனியா மன்னார் வீதி கிளேமோர் தாக்குதலில் 2 பொலிசார் காயம்
•  20 May 2008 00:42:00 கிழக்கிற்கு மாத்திரம் பொலிஸ் அதிகாரமா?
•  20 May 2008 00:41:00 வேட்பாளர் வீடு மீது கைக்குண்டுத் தாக்குதல்
•  20 May 2008 00:40:00 ஜே.வி.பி. தனித்து செயற்பட முடிவு
•  20 May 2008 00:35:00 நட்புறவின் அடையளமே சென்னை வெசாக் உற்சவம்
•  19 May 2008 19:32:00 சிறிலங்காப் படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதல்
•  19 May 2008 19:29:00 விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி ஒருவர் பலி- 4 பேர் காயம்
•  19 May 2008 19:21:00 ஆயுத செயற்பாடொன்றுக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டால் அதன் பொறுப்பு ஹக்கீமே - சம்பிக்க ரணவக்க
•  19 May 2008 19:13:00 குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையானை தொடர்புபடுத்த ரணில் முயற்சி
•  19 May 2008 17:02:00 கொழும்பு,அதனை அண்டிய பிரதேசங்களில் 300 விடுதலைப் புலி உறுப்பினர்கள்
•  19 May 2008 16:42:00 பிள்ளையான் நாட்டின் வழமைக்கேற்ப தலாதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டார் - லக்பிம
•  19 May 2008 16:28:00 நோர்வே போர் நிறுத்தம் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒக்சிஜன் கொடுத்துள்ளது
•  19 May 2008 16:22:00 மீண்டும் இராணுவத்தில் சேர காலம் மேலும் நீட்டிப்பு
•  19 May 2008 16:09:00 உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் அருகதை வெளிநாடுகளுக்கு இல்லை - பிரதமர்
•  19 May 2008 16:00:00 முன்னாள் அரசாங்க அதிபர் பி.மெளனகுருசாமி அரசியலில் இருந்து விலகல்
•  19 May 2008 15:30:00 தமிழ்நாட்டில் இரு விடுதலை புலி உறுப்பினர்கள் கைது?
•  19 May 2008 15:26:00 "சோனார்" கருவிகளை கொழும்புத் துறைமுகத்தில் பயன்படுத்த முடியாத நிலை
•  19 May 2008 15:16:00 வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொலை
•  19 May 2008 15:01:00 இலங்கைக்கு இரு அரசுகள் தேவை - நீதியரசர் ஜோன் டவுட்
•  19 May 2008 13:15:00 மன்னாரில் படையினரின் நகர்வுக்கு எதிராக புலிகள் தாக்குதல் (படம் இணைப்பு)
•  19 May 2008 13:12:00 கிழக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 29ம் நாள்
•  19 May 2008 13:09:00 கடற்றொழிலாளர்களுக்கு வலைகள் வழங்கிவைப்பு
•  19 May 2008 13:06:00 மீன்களைச் சந்தைப் படுத்துவதற்கு இலகுவாக மண்பிட்டித் துறைக்கான வீதி திறந்து வைப்பு
•  19 May 2008 13:04:00 முகமாலை முன்னரங்க காவல்நிலை மீது விடுதலைப்புலிகள் திடீர் தாக்குதல்
•  19 May 2008 09:25:00 வெள்ளை வான்களில் வரும் பொலிஸாரே தமிழர்களை கடத்திச் செல்கின்றனர்
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions