News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

தளபதிகள் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து ஆராய்வு

06-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து இலங்கை இந்திய இராணுவத் தளபதிகள் நேற்று முன்தினம் கூடி விரிவாக ஆராய்ந்திருக்கின்றனர்.
 

இந்தியாவிற்கு ஒருவார கால விஜயத்தை மேற்கொண்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் அந்த நாட்டின் இராணுவத் தளபதி ஜெனரல் தீபக் கபூரிற்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கின்றது.
 
இந்தச் சந்திப்புப் பற்றிய முழுமையான விவரங்கள் வெளியிடப்படாத போதிலும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சமீபத்திய இராணுவ நடவடிக்கைகள் குறித்து இந்திய இராணுவத் தளபதி முழுமையாகக் கேட்டறிந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவிடமிருந்து மேலும் ஒத்துழைப்பை இலங்கை இராணுவத் தளபதி கோரியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே அரசியல் உறவு சரியான பாதையில் உள்ளது என்றும், பாதுகாப்புப் படையினர் தமக்கிடையேயான உறவுகளைப் பலப்படுத்த வேண்டிய தருணம் இது என்றும் இலங்கை இராணுவத் தளபதி இந்தச் சந்திப்பின் பின்னர் தெரிவித்திருக்கின்றார்.
 
விடுதலைப் புலிகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கைக்காகத் தனது இராணுவத்தை நவீனமயப்படுத்த முனைந்திருக்கும் இலங்கைக்கு, புதுடில்லி பேரழிவை ஏற்படுத்தாத ஆயுதங்களையே வழங்கி வருகின்றது என்று கூறப்படுகின்றது.
 
விடுதலைப் புலிகளின் வலுவிடங்கள் மீது தாக்குதலை மேற்கொள்வதற்கு இலங்கை இராணுவத்திற்கு மேலும் விமானங்கள் தேவைப்படுகின்றன என்று செய்தி ஏஜென்ஸிகள் குறிப்பிடுகின்றன.
 
இந்தியா குறிப்பிட்ட வகை ஆயுதங்கள் சிலவற்றை வழங்க மறுத்ததைத் தொடர்ந்து "ராடர் கண்காணிப்பு சாதனங்கள் போன்றவற்றை சீனா மற்றும் பாகிஸ்தானிடமிருந்து பெறுவதற்கான முயற்சியை இலங்கை மேற்கொண்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.
 
இதேவேளை, இலங்கையில் இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள சார்க் உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்வார் என்ற எதிர்பார்ப்பு இலங்கைத் தரப்பிடம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
 
 
 Other Articles
•  12 May 2008 09:49:00 படையினரின் அச்சுறுத்தல் காரணமாக மாரடைப்பால் இறப்போர் தொகை அதிகரிப்பு
•  12 May 2008 09:45:00 வீரவன்ச புதிய கட்சியை பதிவு செய்துள்ளார்
•  12 May 2008 09:36:00 புதிய மாகாணசபையின் பயனைப்பெறுவதாயின் அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் காணப்பட வேண்டும்
•  12 May 2008 09:34:00 எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை வெளிப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் எச்சரித்துள்ளன
•  12 May 2008 09:31:00 யுத்தம் காரணமாக அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது
•  12 May 2008 06:50:00 தேர்தல் ஆணையாளரை சந்திக்க முடிவு
•  12 May 2008 06:49:00 தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும்
•  12 May 2008 06:48:00 திருகோணமலையில் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு
•  12 May 2008 06:46:00 வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கு கிழக்கு மக்கள் அனுமதி
•  12 May 2008 06:44:00 போராளியின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன
•  12 May 2008 01:13:00 சிறிலங்காப் படைத்துறை மட்டத்தில் சீற்றம்
•  12 May 2008 01:11:00 பீதி, பதற்றமே கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் அறிகுறி
•  12 May 2008 01:09:00 உணவு நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல்
•  12 May 2008 01:07:00 இலங்கைக்கு எதிராக சதி
•  12 May 2008 01:02:00 திருமலை கப்பல் தகர்ப்பு குழப்பத்தில் சிறிலங்காப் படைத்தரப்பு
•  11 May 2008 15:50:00 கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது
•  11 May 2008 15:23:00 விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் - விஜித ஹேரத்
•  11 May 2008 15:13:00 கொழும்பில் காணாமல் போன பிரபல தமிழ் பொருளியல் ஆசிரியர்
•  11 May 2008 14:58:00 தமிழன் தன் தலையை நிமிர்த்துகின்ற இன்னுமொரு வரலாறு தான் கப்பல் தகர்ப்பு
•  11 May 2008 14:35:00 கிழக்குத் தேர்தலை ஏற்கப்போவதில்லை - திஸ்ஸ அத்தநாயக்க
•  11 May 2008 13:29:00 ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்களுக்கு அரசாங்க ஆதாயங்கள்
•  11 May 2008 13:27:00 "பரம்பராவென்” – பீரளு ரேந்தைகளின் எழிற் கோலங்களை எடுத்துக்காட்டிய கண்காட்சி
•  11 May 2008 13:26:00 விசேட செயலணிக்குழுவுக்கும் கிழக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை
•  11 May 2008 13:20:00 கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பிள்ளையானுக்கு அதிபடியான விருப்பு வாக்கு
•  11 May 2008 10:21:00 மூதூர் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
•  11 May 2008 10:19:00 வவுனியா மன்னார் மாவட்டங்களில் கைத்தொலைபேசிகள் செயலிழந்தன
•  11 May 2008 10:17:00 ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றிமைத்திரிபால சிறிசேன
•  11 May 2008 10:14:00 மன்னார் வங்காளையில் நேற்று எறிகணைத் தாகுதல்
•  11 May 2008 10:09:00 தேர்தலில் ஆளும் தரப்புக்கு 20 ஆசனங்கள்- ஐ.தே.க.வுக்கு 15 ஆசனங்கள்
•  11 May 2008 06:26:00 குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐ.தே.கட்சிக்கு கடும் சந்தேகம்
•  11 May 2008 06:24:00 சிறிலங்கா மீண்டும் மனித உரிமை சபையில் இடம்பிடிக்கும் இறுதி முயற்சி
•  11 May 2008 06:20:00 "சமாதானம்" ஏறிகணைகள்
•  11 May 2008 06:07:00 விடுதலைப் புலிகள் வசம் 5 வானூர்திகள்
•  11 May 2008 06:05:00 திருகோணமலை மாவட்ட முத்தூர் பிரதேசத்தில் ஐக்கியதேசிய கட்சி முன்னிலையில்
•  11 May 2008 05:53:00 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னனி 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது
•  11 May 2008 01:37:00 பிலியந்தலை குண்டுவெடிப்பையடுத்து காணாமல் போன இளைஞர்
•  11 May 2008 01:33:00 நானாட்டான் பகுதியிலுள்ளோரின் விபரங்களை படையினர் சேகரிப்பு
•  11 May 2008 01:14:00 கிழக்கிலிருந்து தமிழர்கள் 12 மணித்தியாலங்களில் வெளியேற்றபடுவார்கள் - ஜிகாத் தீவிரவாத குழு
•  11 May 2008 01:06:00 வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயம்: கண்காணிப்பாளர்கள் அதிருப்தி
•  11 May 2008 00:48:00 ரவி கருணாநாயக்க மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோரின் வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions