பிரான்சில் இந்த ஆண்டு நடைபெறும் மாநகர சபைத் தேர்தலில் 14 நகர சபைகளில் தமிழர்கள் போட்டியிடுகின்றனர்.
இதில் 11 பெண்கள் உள்ளிட்ட 14 பேர் போட்டியிடவிருக்கின்றனர்.
வேட்பாளர்கள் விபரம்:
Argenteuil (95100) ஆர்ஜோன்தோய் திரு டொமினிக் இலங்கநாதன்
Louvre (95380) லூவ்ர் திருமதி. வேர்ஜினி சபாரட்னம்
Goussainville (95190) குசான்வீல். செல்வி ரம்ஜா ஜெயமோகன்
Villiers Le Bel (95400) வில்லியே லூபெல் திருமதி தங்கா பாஸ்கரன்
Sarcelles (95200) சார்சேல் செல்வி சூசைப்பிள்ளை சன்டிறின் சோபியா (இடது)
Garges les Gonesses (95140) கார்ஜ் லே கொனேஸ திரு கரிப்பிரசாத் பாலசுந்தரம்
La Courneuve (93120) லாகுர்நோவ் திரு புவனேந்திரன் செல்வி சரணியா செல்வி மதுரா
Aulnay Sous Bois (93600) ஒலுனே சூ புவா செல்வி தட்சாயினி தேவராஜா
Clichy Sous Bois (93390) கிளிச்சி சூ புவா திருமதி நகுலேஸ்வரி அரியரட்ணம்
Bondy (93140) பொன்டி திருமதி லீலாவதி இராஜேந்திரம்
Paris 18 (75018) பரிஸ் 18 திரு கிருபாகரன்
Chelles (77500) செல் திருமதி வில்லியம் றெஜிநோட் அசந்தா
Evry Cougrans (91000) எவிறி குக்றோன் திருமதி பிரிதி நவனீதராயு
(villeneufe st georges) வில்நெவ் சென். ஜோர்ச் ரவீந்திரநாத் கலையரசி
61 தமிழ்ச்சங்கள் மற்றும் அமைப்புக்களின் கூட்டமைப்பான பிரான்ஸ் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு இந்தத் தமிழர்களின் வெற்றிக்கான பணிகளை முன்னெடுத்து வருகிறது.