சிறிலங்காவில் நடைபெறவிருக்கும் சார்க் மாநாட்டுக்கென 4.5 பில்லியன் ரூபாவை சிறிலங்கா அரசாங்கம் செலவிடவுள்ளது.
2.5 பில்லியன் ரூபா செலவிலேயே சார்க் மாநாட்டை நடத்த சிறிலங்கா அரசாங்கம் முன்னர் திட்டமிட்டிருந்த போதும் தற்பொழுது 4.5 பில்லியன் ரூபாவாக அது அதிகரிக்கப்பட்டுள்ளது. என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.