நாட்டின் யுத்தசூழல் காரணமாக சிறிலங்காவிலிருந்து போ.நி.கண்காணிப்புக் குழுவினர் வெளியேறிய நிலையில்
தாங்கள் பாவித்த பொருட்களை விற்பனைசெய்யவுள்ளனர். எனவே இப்பொருட்களை வாங்குதற்காக போ.க.குழுவினரின் அலுவலகம் முன்பு மக்கள் பொரும் கூட்டமாகக் காணப்படுவதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.