சிறீலங்கா படையினர் கண்டி நகரப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 13 பேர் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேபோல ஹொக்கல பகதியில் பேரூந்து ஒன்றினை சோதனையிட்டபோது 8 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.