அம்பாறை சங்கமான் கந்தை பகுதியில் இன்று பிற்பகல் விடுதலை புலிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல் இடம் பெற்றுள்ளது . இதில் இரு விடுதலை புலிகள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது .
இன்று பிற்பகல் 3.15 மணியளவில் விடுதலை புலிகள் அதிரடிப்படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அதிரடிப்படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எனவும் இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் இரு டீ56 ரக துப்பாக்கியும் ஒரு கிளேமோர் குண்டு , வெடிபொருட்கள் உட்பட இலத்திரனியல் உபகரணங்கள் சிலவற்றையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.