12-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான திட்டம் ஒன்றை முன்வைக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்சி நாடாளமன்ற உறுப்பினர்கள் குழுவில் ஸ்ரீலங்காவின் துணை ஆயுதக் குழுவான கருணா குழுவை அரசாங்கம் இணைக்க முற்படுவது நகைச்சுவையாது என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது கருணா குழுவிற்கு பாராளுமற்ற பிரதிநிதித்துவம் கிடையாது என்றும் அவ்வாறான ஒரு குழுவை பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் ஒரு குழுவில் எவ்வாறு இணைத்துக் கொள்ள முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது மிக முக்கிய கட்சிகாள ஐக்கிய தேசிய கட்சி ஜே.வி.பி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியன இடம்பெறாத நிலையில் அவற்றை இணைத்துக் கொள் நடவடிக்கை எடுக்காமல் சிறி குழு ஒன்றை இணைத்துக் கொள் அரசாங்கம் முயற்ச்சிப்பது கண்டனத்திற்குரியது என்றும் முஸ்லீம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது
|