ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்கள் ஸ்ரீலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் நாளை நடைபெறவுள்ளன. இந்த சம்பவத்தில் இனம் காணப்பட்ட சாட்சிகள் சிலவர் வெளிநாடு சென்றுள்ளதால் அவர்களிடம் தொலை காணொழி உரையாடல் மூலம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது