இலங்கையில் மனித உரிமைகள் மீறல்கள் அதிகரித்துச் செல்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றை விடுத்திருக்கும் அமெரிக்கா இராஜாங்க செயலகம்...
இலங்கையின் நடைபெறும் யுத்த சூழல் காரணமாக மனித உரிமைகளை மீறல்கள் அதிகரித்துச் சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அரசியற் படுகொலைகள்இ காணாமல் போதல்கள் மூலம் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் மீறப்படுகின்றன.
அத்துடன் சிறுபாண்மை இனங்கள் மீது தொடர்ச்சியாக பாரபட்சம் காட்டப்படுவதாகவும் அமெரிக்கா அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.