இலங்கை சுற்றுலாத்துறையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரீலங்கா அரசாங்கம் விலகியதை அடு:த்து நாட்டில் ஏற்பட்டுள்ள பதற் நிலையே இதற் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது சுற்றுலா பயணிகளின் வருகையில் 6 சதவீதமான வீழ்ச்சி பெப்ரவரி மாதத்தில் உணரப்பட்டுள்ளது
நோர்வே நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகியன தமது நாட்டு பிரஜைகளை இலங்கைக்கு செல்ல வேண்டாம என அறிவுறுத்தியமையை அடுத்தே இந்த வீழ்ச்சி ஏற்பட்டதாக சுற்றுலாத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்