இன்று காலை இலங்கை ரூபவாஹினியின் உதவி பணிப்பாளரான அனுரசிறி ஹெட்டிகே இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதையடுத்து.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் மறு அறிவித்தல் வரை தமது நிகழ்ச்சி ஒளிப்பரப்புக்களை நிறுத்தி பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
ரூபவாஹினி கூட்டுத்தாபன ஊழியர்கள் தொடர்ந்தும் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றமையால் ,ரூபவாஹினி ஊழியர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்தும் வரை நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகள் நிறுத்தப்படுவதாகவும் ஊழியர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனர்.