தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் சிறிலங்காப் படையினரும் காவல்துறையினரும் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
காலை 06.00 மணியிலிருந்து 10.00 மணிவரை இச்சோதனை கெடுபடி இடம்பெற்றது. இச்சோதனைக் கெடுபிடியால் போக்குவரத்தில் ஈடுபட்ட மக்கள் பெரும் சிரமங்களை எதிர் கொண்டனர்.