யாழ்ப்பாணம் பாசையூர், குருநகர், மணியந்தோட்டம் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் புதிய காவலரண்களையும், புதியகம்பி வேலிகளையும் அமைத்து வருகின்றனர்.
அத்துடன் கரையோரப் பகுதிகளில் மேலதிக படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் ஏற்கனவே இருந்த காவலரண்களை மீளப் புதிப்பிப்பதிலும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.