நுவரேலியா மெதடிஸ்ற் தேவாலய பாதியார் நகுலராஜ் மற்றும் அவரது வாகன ஓட்டுநர் நுவரேலியாக் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வத்தளைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குண்டு பொருத்தப்பட்ட ஆடை தொடர்பில் இவர்கள் இருவரும் சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை மேலும் 5 மெதடிஸ்ற் போதர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரியவருகிறது.