ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
சிறீலங்கா அரசு வான்படையினருக்கு என புதிதாக யுத்த வானூர்திகளை கொள்வனவு செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவிடமிருந்து மிக் ரகத்தைச் சேர்ந்த 5 மிகையொலி வானூர்திகளை கொள்வனவு செய்யவுள்ளது. இது குறித்து சிறீலங்கா அரசு பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்றது.
மிக் 29 எஸ்.எம்.எஸ் ரகத்தைச் சேர்ந்த 4 யுத்த வானூர்திகளையும் மிக் 29 யு.பி ரகத்தைச் சேர்ந்த யுத்த வானூர்தி ஒன்றையும் சிறீலங்கா அரசு ரஷ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளது.