வெள்ளிக்கிழமை மதியம் 12.15 மணியளவில் அம்பாறை மாவட்டம் ரொட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஒருசிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டும் மூன்று சிறப்பு அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
காயமடைந்த படையினரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.