15-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
கடந்த திங்கட்கிழமை மாத்திரம் எங்களது 5 ஊடழியர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள் , அல்லது தாக்கப்பட்டுள்ளார்கள் தாங்கள் அறிந்து கொண்டுள்ள வகையில் அடையாளம் தெரியாத இந்த ஆட்களின் தாக்குதல்களில் இருந்து எங்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் , ரூபவாஹினி ஊழியர்கள் ஆகிய நாம் எங்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகிறோம் என ரூபவாஹினி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் பி.நந்தபாலா இன்று தெரிவித்துள்ளார்.
|