லக்பிம ஊடகவியலாளரின் இல்லத்தினுள் திடீரென ஆயுதங்களுடன் நுழைந்த கும்பலொன்று அங்குள்ள ஆவணங்களை சோதனையிட்டுச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக களனி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இனந்தெரியாத கும்பல் வீட்டுக்குள் புகுந்துள்ள சமயத்தில் எவரும் வீட்டில் இருக்கவில்லை எனவும், இது தொடர்பில் களனி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.