சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த முன்னாள் சபாநாயகர் மேஜர் ஜெனரல் சரத முனசிங்க தனது 59 வது வயதில் காலமானார்.
இவர் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொல்ஹவெல தொகுதி அமைப்பாளராகவுகம் பதவி வகித்திருந்தார்.காலமான சரத் முனசிங்க முன்பு இராணுவ பேச்சாளராகவும் பணியாற்றி இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.