ரூபவாஹினி ஊழியர்கள் கொழும்பு 07 ரொறிங்டன் சுதந்திர சதுக்கத்திற்கு முன்பாக ஒன்று கூடி ஆர்ர்ப்பட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதேவேளை ரூபவாஹினி நிர்வாகத்தால் தெரிந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் சிலர் மட்டும் கடமைக்கு செல்ல உள்ளே அனுமதிக்கப்பட்டதாககவும் தெரிவிக்கப்பகிறது.