சிறீலங்கா காவல்துறையினருக்கு அமெரிக்கா அரசாங்கம் பயங்கரவாத தடுப்பிற்காக இரண்டு இலட்சத்து இருபதுனாயிரம் டொலர் பெறுமதியான உபகரணங்களை வழங்கவுள்ளதாக தெரியவருகிறது.
இதுதொடர்பில் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவத்கு சிறீலங்கா காவல்துறையினரின் வினைத்திறனை அதிகரிப்பதற்காகவே இவ் உபகரணங்களை வழங்குவதாக அமெரிக்கா தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது