ரஜரட்ட பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட நான்கு தகவலாளர்களும் மிகுந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்கலைகழக உப வேந்தர் வழங்கியிருந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே நேற்று இரவு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.