இலங்கையின் கிழக்கு மாகாணசபைக்கு தெரிவு செய்வதற்க்கான மாகாணமட்டத் தேர்தல் எதிர்வரும் மே மாதமளவில் நடைப்பெறவுள்ளது.
இத்தேர்தலில் போட்டியிடப்போகும் ஐக்கியதேசியக்கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவதற்கு தர்போதைய அரசாங்கம் திட்டம் தீட்டி வருவதால் கிழக்கில் இடம்பெற போகும் மாகாண சபைத் தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை என கட்சி வட்டாரங்கள் ஆதாரம் காட்டி தெரிவிக்க்ப்பட்டுள்ளது.