கடந்த 20 வருடங்களாக மார்ச் மாதங்களில் யாழ்பாண குடாநாட்டில் மிக குறைந்தளவு மழைவீழ்ச்சியே பதிவாகியிருந்தது.
இவ்வருடம் மார்ச் மாதத்தில் அதிகரித்த மழைவீழ்ச்சி வானிலை அவதான யாழ் திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் அதிகப்படியான நிலையத்தின் அறிக்கை மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இன்னும் இரண்டு அல்லது மூன்று தினங்கள் இந்த மழை நீடிக்கும் என்றும் நாளாந்தம் மழை தொடர்வதால் பல பகுதிகளில் உள்ள குளங்கள் கிணறுகள் நிரம்பி வழிவதாகவும் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலங்களில் மழை நீர் தேங்கி காணப்படுவதாகவும் திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.