வவுனியா, நாவற்குளம் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு இளை ஞர்கள் உயிரிழந்தனர்.
இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை யில் ஈடுபட்டிருந்த தங்களின் மீது துப்பாக் கிப் பிரயோகம் செய்ய முயன்ற நபர்க ளையே தாங்கள் சுட்டுக்கொன்றனர் எனப் படையினர் தெரிவித்திருக்கின்றனர்.
தொடர்ந்தும் அப்பகுதியில் இராணு வத்தினர் தேடுதலில் ஈடுபட்டு வருகின்ற னர் என்றும் படைத்தரப்பில் கூறப்பட்டது.