News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

பயங்கரவாத எதிர்ப்பு உபகரணங்கள் அமெரிக்காவினால் அன்பளிப்பு

19-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இரண்டு இலட்சத்து இருபது ஆயிரம் டொலர் பெறுமதியான உபகரணங்களை அமெரிக்கா இலங்கைக்கு வழங்கியுள்ளது.இந்த உபகரணங்களைக் கையளிக்கும் வைபவம் நேற் றுக் காலை அமெரிக்க தூதகரத்தில் இடம்பெற்றது. பயங்கரவாத்துக்கு எதிரான படையினரின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையிலும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாகவுமே இந்த உபகரணங்கள் இலங்கைக்கு கையளிக்கப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 
இந்நிகழ்வில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், குண்டு செயலிழக்கும் பிரிவினர் ஆகியோர் பங்கு கொண்டனர். இவர்களுக்கு இந்த உபகரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்ற விளக்கமும் அளிக்கப்பட்டது. இங்கு அமெரிக்க தூதுவர் உரையாற்றுகையில்,
 
பயங்கரவாத தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காகவே பொலிஸ் திணைக்களத்திற்கு இந்த உபகரணங்களை வழங்குகின்றோம். இலங்கை உட்பட நட்பு நாடுகளில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும் மனித உரிமைகளின் தரத்தை மேம்படுத்தவும் அமெரிக்கா இணைந்து செயற்பட்டு வருகிறது.
 
பயங்கரவாதத்தினை ஒழிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உதவியாகவும் பாதுகாப்பை வழுப்படுத்தவும் மேலோங்கச் செய்வதற்காகவுமே இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.
 
குண்டு வெடிப்புகளிலிருந்து பாதுகாக்கும் உடைத் தொகுதிகள் மூன்று, குண்டு வெடிப்பு இடம் பெற்ற பகுதியில் புலன் விசாரணை செய்யும் வேளையில் அணியும் இரண்டு உடைகள் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கான அவசர வேளையின் போது அணியும் பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட முக்கிய பாதுகாப்பு உபகரணங்களையே வழங்கியுள்ளோம். இவை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன என்றார்.
 
இதேவேளை, அமெரிக்க தூதுவர் ரொபட் ஒ பிளெக்குக்கும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் நேற்று இராணுவ தலைமையகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
 
இச்சந்திப்பின்போது இராணுவ தளபதி, அமெரிக்க தூதுவருக்கு வன்னிகள நிலைமைகள் குறித்து விளக்கியத்துடன், பொது மக்கள் பலர் தமது வீடு வாசல்களை கைவிட்டு இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிவருவதாகவும் கூறினார்.
 
கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த இராணுவ தளபதி, கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதுடன், சிவில் நிர்வாகத்தை மீண்டும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறனார்.
 
இலங்கைப்படையினருக்கு அமெரிக்கா பயிற்சி அளித்துவருவது தொடர்வதும் பேச்சுக்களின் போது கவனம் செலுத்தப்பட்டது. இராணுவ தலைமையகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே மேற்படி தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 Other Articles
•  12 May 2008 09:49:00 படையினரின் அச்சுறுத்தல் காரணமாக மாரடைப்பால் இறப்போர் தொகை அதிகரிப்பு
•  12 May 2008 09:45:00 வீரவன்ச புதிய கட்சியை பதிவு செய்துள்ளார்
•  12 May 2008 09:36:00 புதிய மாகாணசபையின் பயனைப்பெறுவதாயின் அதிகாரப்பகிர்வுக்கு இணக்கம் காணப்பட வேண்டும்
•  12 May 2008 09:34:00 எவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டது என்பதை வெளிப்படுத்தப்போவதாக எதிர்கட்சிகள் எச்சரித்துள்ளன
•  12 May 2008 09:31:00 யுத்தம் காரணமாக அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது
•  12 May 2008 06:50:00 தேர்தல் ஆணையாளரை சந்திக்க முடிவு
•  12 May 2008 06:49:00 தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும்
•  12 May 2008 06:48:00 திருகோணமலையில் மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு அதிகூடிய விருப்பு வாக்கு
•  12 May 2008 06:46:00 வடக்கிற்கு ஜனநாயகத்தை எடுத்து செல்வதற்கு கிழக்கு மக்கள் அனுமதி
•  12 May 2008 06:44:00 போராளியின் உடல்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன
•  12 May 2008 01:13:00 சிறிலங்காப் படைத்துறை மட்டத்தில் சீற்றம்
•  12 May 2008 01:11:00 பீதி, பதற்றமே கிழக்கில் தொடர்ந்து நீடிக்கும் அறிகுறி
•  12 May 2008 01:09:00 உணவு நிவாரணங்களை வழங்குவதில் சிக்கல்
•  12 May 2008 01:07:00 இலங்கைக்கு எதிராக சதி
•  12 May 2008 01:02:00 திருமலை கப்பல் தகர்ப்பு குழப்பத்தில் சிறிலங்காப் படைத்தரப்பு
•  11 May 2008 15:50:00 கிழக்கு மாகாண சபைமுதலமைச்சரை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது
•  11 May 2008 15:23:00 விரைவில் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுவார்கள் - விஜித ஹேரத்
•  11 May 2008 15:13:00 கொழும்பில் காணாமல் போன பிரபல தமிழ் பொருளியல் ஆசிரியர்
•  11 May 2008 14:58:00 தமிழன் தன் தலையை நிமிர்த்துகின்ற இன்னுமொரு வரலாறு தான் கப்பல் தகர்ப்பு
•  11 May 2008 14:35:00 கிழக்குத் தேர்தலை ஏற்கப்போவதில்லை - திஸ்ஸ அத்தநாயக்க
•  11 May 2008 13:29:00 ஜே.வி.பி.யின் அதிருப்தியாளர்களுக்கு அரசாங்க ஆதாயங்கள்
•  11 May 2008 13:27:00 "பரம்பராவென்” – பீரளு ரேந்தைகளின் எழிற் கோலங்களை எடுத்துக்காட்டிய கண்காட்சி
•  11 May 2008 13:26:00 விசேட செயலணிக்குழுவுக்கும் கிழக்கு தேர்தலுக்கும் தொடர்பில்லை
•  11 May 2008 13:20:00 கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் பிள்ளையானுக்கு அதிபடியான விருப்பு வாக்கு
•  11 May 2008 10:21:00 மூதூர் பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
•  11 May 2008 10:19:00 வவுனியா மன்னார் மாவட்டங்களில் கைத்தொலைபேசிகள் செயலிழந்தன
•  11 May 2008 10:17:00 ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றிமைத்திரிபால சிறிசேன
•  11 May 2008 10:14:00 மன்னார் வங்காளையில் நேற்று எறிகணைத் தாகுதல்
•  11 May 2008 10:09:00 தேர்தலில் ஆளும் தரப்புக்கு 20 ஆசனங்கள்- ஐ.தே.க.வுக்கு 15 ஆசனங்கள்
•  11 May 2008 06:26:00 குண்டுவெடிப்புத் தொடர்பாக ஐ.தே.கட்சிக்கு கடும் சந்தேகம்
•  11 May 2008 06:24:00 சிறிலங்கா மீண்டும் மனித உரிமை சபையில் இடம்பிடிக்கும் இறுதி முயற்சி
•  11 May 2008 06:20:00 "சமாதானம்" ஏறிகணைகள்
•  11 May 2008 06:07:00 விடுதலைப் புலிகள் வசம் 5 வானூர்திகள்
•  11 May 2008 06:05:00 திருகோணமலை மாவட்ட முத்தூர் பிரதேசத்தில் ஐக்கியதேசிய கட்சி முன்னிலையில்
•  11 May 2008 05:53:00 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் ஜனநாயக முன்னனி 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது
•  11 May 2008 01:37:00 பிலியந்தலை குண்டுவெடிப்பையடுத்து காணாமல் போன இளைஞர்
•  11 May 2008 01:33:00 நானாட்டான் பகுதியிலுள்ளோரின் விபரங்களை படையினர் சேகரிப்பு
•  11 May 2008 01:14:00 கிழக்கிலிருந்து தமிழர்கள் 12 மணித்தியாலங்களில் வெளியேற்றபடுவார்கள் - ஜிகாத் தீவிரவாத குழு
•  11 May 2008 01:06:00 வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயம்: கண்காணிப்பாளர்கள் அதிருப்தி
•  11 May 2008 00:48:00 ரவி கருணாநாயக்க மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோரின் வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions