இலங்கை விமானப்படை தளபதி எயர் மார்ஷல் றோசான் குணதிலக்கவின் இரண்டு மெய்பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வாகன விபத்தில் காயமடைந்துள்ளனர்.இவர்கள் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலியில் சற்று முன்னர் அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை இவர்களில் ஒருவரின் நிலை கவலைகிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.