ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
மற்றும் ஒரு வரவுசெலவுத்திட்ட யோசனையை அரசாங்கம் சமர்பிக்கக்கூடிய நிலையில் இல்லை என ஜே வி பி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க நேற்று மாத்தறையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் இந்தக்கருத்தை வெளியிட்டார் இந்தநிலையில் பெரும்பாலும் எதிர்வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் பொதுத்தேர்தலை நடத்தவேண்டி வரும் என குறிபப்pட்டார். தற்போதைய நிலையில் பொதுமக்கள் தமது சீவனோபாயத்தை மேற்கொள்ள பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக தெரிவித்த அவர் இதன் காரணமாக விவசாயிகள் மீனவர்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக குறிப்ப்pட்டார்