இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன நிர்வாகத்தை நெறிப்படுத்துகின்ற பொறுப்பு இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரசாங்க உயர்மட்டம் தங்களது நீண்ட பரிசீலணைக்கு பின்னர் இந்த முடிவை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் இடம்பெற்றுவந்த சம்பவங்களில் தொடர்ந்து இம் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளமை.இந்த நாட்டு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அரசியல் அவதானிகளால் நோக்கப்படுகிறது.