20-03-2008
 |
|
|
|
| Article by:
Pradeep
|
|
 |
|
|
ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com | |
|
|
இது தொடர்பில் உறவினர்கள் .உறவினர்கள் மன்னார் மனித நேய கூட்டமைப்பில் முறையிட்டுள்ளனர்.கடந்த 06ம் திகதி முதல் 10ம் திகதிவரையிலான காலப்பகுதியிலேயே இவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவியர் பிகிராடோ, யுவானிஸ் லேனார்ட் ஒல்பன் பிகிராடோ, சத்தியோகு சகாநாதன் பிரிராடோ, ஆகிய மூவரும் கடந்த 06ம் திகதி காணாமல் போயுள்ளனர். வீயூட்சன் றோச், ஆரோக்கியம் லக்ஸ்மன் பேரேரா, அலக்சாண்டர் ஜோன், கணேஸ் கர்ணா, பெஞ்சமின் அகிலன் பெரேரா,ஆகியோர் கடந்த 07ம் திகதி காணாமல் போயுள்ளனர். ஜே ஆரோல்லிய நாதன் றோச், எஸ் யூட்லஸ் பிகிறோடோ, ஆகிய இருவரும் கடந்த 10ம் திகதி காணாமல் போயுள்ளனர். இந்த சம்பவத்தை அடுதது பள்ளிமுனை மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
|