News  |  Annuaire-Fr  |  Chat  | Cinéma-Fr  | Cinema  |  Forum-Fr  |  Gallerie  |  Live video  |  Prénom-Fr | Boutique  | Immobiler-Fr  | Accueil/Home
       
 
 
  WebSite  
 
முதற்பக்கம முக்கிய செய்திகள் இந்திய செய்தி உலகச் செய்தி விளையாட்டுச் செய்தி  
Home Page > முக்கிய செய்திகள்

சீன அரசின் உதவி தமிழ் மக்களுக்கு எதிரானவையல்ல

20-03-2008
Article by:
Pradeep

ITECH / FIIT
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

OWN WEBSITE FOR CHEAPER PRICE
Create your Online News Magazine.
Full Template Customization!
www.itechindia.com

சீன அரசு இலங்கைக்கு வழங்கும் உதவிகள் தமிழ் மக்களுக்கு எதிரானவையல்ல. இலங்கையர் அனைவரையும் நாம் எமது நண்பர்களாகக் கருதகின்றோம்.
 
இலங்கையர் என்றால் அது சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என நாம் புரிந்து கொண்டிருக்கின்றோம். ஒரு குறிப்பிட்ட இனத்தையும், அரசியல் கட்சியையும் திருப்திப்படுத்தும் விதத்தில் நாம் இலங்கை அரசிற்கு உதவிகள் வழங்கவில்லை. இலங்கைக்கு பாரிய இராணுவ உதவிகளை சீனா வழங்குகின்றது என்பது தவறான தகவலாகும். தயவு செய்து மக்களிடம் இதை எடுத்துக் கூறுங்கள் என்று இலங்கைக்கான சீன தூதுவர் தபோயோ, மே.ம.முன்னணித் தலைவரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் எம்.பியிடம் தெரிவித்தார்.
 
நேற்று மாலை சீனத் தூதரகத்தில் மனோ எம்.பியுடன் கலந்துரையாடிய சீனத் தூதர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் இனப்பிரச்சினை இருக்கிறது. அதனால் யுத்தம் நடைபெறுகின்றது. எனவே இலங்கைக்கு இராணுவ உதவிகள் வழங்கும் பொழுது நாம் மிக எச்சரிக்கையாக இருக்கின்றோம். பெருந்தொகை ஆயுதங்களையும், உயர் திறன் கொண்ட ஆயுதங்களையும் நாம் வழங்குவதில்லை. இலங்கை மக்கள் அனைவரும் சமத்துவமாகவும், யுத்தமின்றியும் வாழ்வதையே நாம் விரும்புகின்றோம். சீனாவில் ஹன் இனம் பெரும்பான்மை இனமாகும். ஆனால், ஹன் ஆதிக்கத்தை நாம் திணிக்கவில்லை. எமது நாட்டில் 55 இனக்குழுக்கள் இருக்கின்றன.
 
திபெத் உட்பட அநேக இனங்களுக்கு உள்ளக சுயட்சி வழங்கபட்டுள்ளது. அவர்களது பிராந்தியத்தில் அவர்களது மொழியயே பயன்படுத்துகின்றார்கள். திபெத்திய பிரச்சினைக்கும், இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கும் இடையில் பாரிய வேறுபாடு உண்டு. இதை நாம் புரிந்து கொண்டுள்ளேர்..
 
எனவே எமது நாட்டுப் பிரச்சினையும் இலங்கையின் இனப்பிரச்சினையையும் நாம் போட்டு குழப்பிக் கொள்ளமாட்டோம். சீனாவில் பிரிவினைவாதத்தை சர்வதேச ஏகதிபத்தியம் திட்டமிட்டு உருவாக்குகின்றது. ஆனால், இலங்கையில் தமிழர் போராட்டத்திற்கு சர்வதேச ஏகாதிபத்தியத்தின் பின்னணி இருப்பதாக சிலர் சொன்னாலும், அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
 
அதே வேளையில் இலங்கைக்கு நாம் சிறு தொகை சாதாரண ஆயுதங்களை வழங்குகின்றோம். கனரக ஆயுதங்களை வழங்கவில்லை. இது தொடர்பாக இலங்கையில்; உள்ள தமிழ் ஊடகங்களை மிக விரைவில் சந்திக்க விரும்புகின்றேன். அதே வேளையில் உங்கள் கருத்துக்களை எனது அரசிற்கு நிச்சயம் தெரிவிப்பேன்.
 
 
 Other Articles
•  20 May 2008 17:22:00 புலிகளின் மூத்த தளபதி பிரிகேடியர் பால்ராஜ் மாரடைப்பினால் காலமானார்
•  20 May 2008 13:03:00 மாத்தளையில் எலி காய்சல் அபாயம்!
•  20 May 2008 13:00:00 தனித்துச் செயற்படப் போகிறேன்
•  20 May 2008 12:59:00 தமிழகத்திலுள்ள ஈழத்தமிழ் அகதிகள் கோரிக்கை
•  20 May 2008 12:57:00 சிறிலங்கா இடம் பிடிக்குமா?
•  20 May 2008 12:50:00 பிள்ளையான் லண்டன் பயணம்?
•  20 May 2008 10:11:00 ரூபஸ்குளத்தில் அதிரடிபடை முகாம்மீது புலிகள் தாக்குதல்!சிப்பாய் படுகாயம்
•  20 May 2008 10:10:00 மன்னாரில் பாரிய சுற்றிவளைப்பு
•  20 May 2008 10:08:00 மண்டைதீவில் போர் ஒத்திகை
•  20 May 2008 10:03:00 9 நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள தெற்காசிய துறைமுகங்களுக்கான பாதுகாப்பு அமைப்பு
•  20 May 2008 09:51:00 சிறிலங்காவின் முயற்சிக்கு ஜிம்மி காட்டரால் பலத்த பின்னடைவு
•  20 May 2008 06:07:00 காவலரண் மீது கைக்குண்டுத் தாக்குதல்
•  20 May 2008 06:05:00 ஊர்காவற் படைச்சிப்பாய் பலி
•  20 May 2008 06:03:00 அரசின் கோரிக்கை ஜே.வி.பி.யால் நிராகரிப்பு
•  20 May 2008 05:58:00 முதலமைச்சர் பதவிக்கு முன்னாள் அரச அதிபர் மோனகுருசாமியும் போட்டி
•  20 May 2008 05:56:00 வவுனியா மன்னார் வீதி கிளேமோர் தாக்குதலில் 2 பொலிசார் காயம்
•  20 May 2008 00:42:00 கிழக்கிற்கு மாத்திரம் பொலிஸ் அதிகாரமா?
•  20 May 2008 00:41:00 வேட்பாளர் வீடு மீது கைக்குண்டுத் தாக்குதல்
•  20 May 2008 00:40:00 ஜே.வி.பி. தனித்து செயற்பட முடிவு
•  20 May 2008 00:35:00 நட்புறவின் அடையளமே சென்னை வெசாக் உற்சவம்
•  19 May 2008 19:32:00 சிறிலங்காப் படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதல்
•  19 May 2008 19:29:00 விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி ஒருவர் பலி- 4 பேர் காயம்
•  19 May 2008 19:21:00 ஆயுத செயற்பாடொன்றுக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டால் அதன் பொறுப்பு ஹக்கீமே - சம்பிக்க ரணவக்க
•  19 May 2008 19:13:00 குண்டுத் தாக்குதலுடன் பிள்ளையானை தொடர்புபடுத்த ரணில் முயற்சி
•  19 May 2008 17:02:00 கொழும்பு,அதனை அண்டிய பிரதேசங்களில் 300 விடுதலைப் புலி உறுப்பினர்கள்
•  19 May 2008 16:42:00 பிள்ளையான் நாட்டின் வழமைக்கேற்ப தலாதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டார் - லக்பிம
•  19 May 2008 16:28:00 நோர்வே போர் நிறுத்தம் மூலம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஒக்சிஜன் கொடுத்துள்ளது
•  19 May 2008 16:22:00 மீண்டும் இராணுவத்தில் சேர காலம் மேலும் நீட்டிப்பு
•  19 May 2008 16:09:00 உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் அருகதை வெளிநாடுகளுக்கு இல்லை - பிரதமர்
•  19 May 2008 16:00:00 முன்னாள் அரசாங்க அதிபர் பி.மெளனகுருசாமி அரசியலில் இருந்து விலகல்
•  19 May 2008 15:30:00 தமிழ்நாட்டில் இரு விடுதலை புலி உறுப்பினர்கள் கைது?
•  19 May 2008 15:26:00 "சோனார்" கருவிகளை கொழும்புத் துறைமுகத்தில் பயன்படுத்த முடியாத நிலை
•  19 May 2008 15:16:00 வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுக் கொலை
•  19 May 2008 15:01:00 இலங்கைக்கு இரு அரசுகள் தேவை - நீதியரசர் ஜோன் டவுட்
•  19 May 2008 13:15:00 மன்னாரில் படையினரின் நகர்வுக்கு எதிராக புலிகள் தாக்குதல் (படம் இணைப்பு)
•  19 May 2008 13:12:00 கிழக்கு மாகாணசபையின் முதலாவது அமர்வு எதிர்வரும் 29ம் நாள்
•  19 May 2008 13:09:00 கடற்றொழிலாளர்களுக்கு வலைகள் வழங்கிவைப்பு
•  19 May 2008 13:06:00 மீன்களைச் சந்தைப் படுத்துவதற்கு இலகுவாக மண்பிட்டித் துறைக்கான வீதி திறந்து வைப்பு
•  19 May 2008 13:04:00 முகமாலை முன்னரங்க காவல்நிலை மீது விடுதலைப்புலிகள் திடீர் தாக்குதல்
•  19 May 2008 09:25:00 வெள்ளை வான்களில் வரும் பொலிஸாரே தமிழர்களை கடத்திச் செல்கின்றனர்
 Photo Gallery

Most Popular

Most Popular
 
E-mail us | Feedback | Advertisements | Terms & Conditions