இரத்மலானை விமானப்படைத்தள பகுதியின் பாதுக்காப்புக்குட்பட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற அமுக்க வெடி சம்பவத்தில் பல்லி இனத்தை சேர்ந்த ஊர்வன ஒன்று பலியாகியுள்ளது.
இன்று காலை இரண்டு அமுக்கவெடிகள் இந்த பகுதியில் வெடித்திருந்தன.விமானப்படையினர் இப் பகுதியில் கடமையில் இருந்த சமயம் இந்த உயிரினம் அந்த பகுதிக்குள் நுளைந்திருந்த்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.