நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் உள்ள ஏழு மாவட்டங்கள் அபாய வலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இடிச்சத்தம்,மின்னல் தாக்கம் கனமழை, வெள்ள பெருக்கு ஆகியவற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு மேற்படி பிரதேசங்களில் வசிக்கும் குடியிருபாளர்கள் முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளால் கேட்க்கப்பட்டுள்ளனர்.