சிறீலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படையின் தலைமைப் பொறுப்பிற்கு பிரதிக் காவல்துறை மா அதிபர் கே.எம்.எல் சரத்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேநேரம் காவல்துறையின் விசேட அதிரடிப்படையின் தலைமைப் பொறுப்பிலிருந்த பிரதிக் காவல்துறை மா அதிபர் நிமல் வெல்கே நீக்கப்பட்டு, அவர் மேற்குப் பிராந்தியத்தின் வடபிராந்தியப் பகுதியின் நடவடிக்கைப் பொறுப்பாளராக