குடாநாட்டின் பல இடங்களிலும் நெல்லின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு 2ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட
ஒரு மூடை நெல் கடந்த சிலதினங்களாக ஒரு சில இடங்களில் 3 ஆயிரத்து 500 ரூபாவாகவும் சில இடங்களில் அதை விட அதிகரித்த விலையிலும் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
மொட்டைக் கறுப்பன் நெல் 4 ஆயிரம் ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.