ITECH / FIIT Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
OWN WEBSITE FOR CHEAPER PRICE Create your Online News Magazine. Full Template Customization! www.itechindia.com
நாட்டில் தற்போது நிலவிவரும் மோசமான காலநிலை காரணமாக நாட்டின் பிரதேச நெல் விளைநிலங்கள் உள்ளிட்ட 75000 ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.கடும் மழை காரணமாக மஹாவலி எச் வலயத்திற்கு மிக மோசமான வகையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது. சுமார் 10000 ஏக்கர் நெல் விளைநிலங்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது.அம்பாறை மாவட்டத்தில் 5000 ஏக்கர் நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் 11687 ஏக்கர் விளைநிலமும் வவுனியா மாவட்டத்தில் 750 ஏக்கர் விளைநிலமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3047 ஏக்கர் விளைநிலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச செயலகங்கள் தெரிவித்துள்ளன.